×

முன்னாள் அமைச்சர் மீதான ஊழல் புகாரை விசாரிக்க ஆளுநர் அனுமதி மறுக்கும் மர்மம் என்ன?: காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கேள்வி

சென்னை: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான ஊழல் புகாரை விசாரிக்க ஆளுநர் அனுமதி மறுக்கும் மர்மம் என்ன? என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கேள்வியெழுப்பியுள்ளார். ஆளுநர் அனுமதி மறுக்கும் பின்னணியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையா என்றும் கேள்வியெழுப்பினார்.

The post முன்னாள் அமைச்சர் மீதான ஊழல் புகாரை விசாரிக்க ஆளுநர் அனுமதி மறுக்கும் மர்மம் என்ன?: காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கேள்வி appeared first on Dinakaran.

Tags : M. B ,Chennai ,Former Minister ,M. R. ,Vijayabaskar ,Congress ,
× RELATED பூதலூர் வட்டம் புதுக்குடியில் ரூ.50 கோடியில் கால்நடை தீவன தொழிற்சாலை