×

மழைக்காலங்களில் பரவக்கூடிய வைரஸ் காய்ச்சல் குறித்து மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: மழைக்காலங்களில் பரவக்கூடிய வைரஸ் காய்ச்சல் குறித்து மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பரவும் வைரஸ் காய்ச்சலை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கிறது என்றும் அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

The post மழைக்காலங்களில் பரவக்கூடிய வைரஸ் காய்ச்சல் குறித்து மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் appeared first on Dinakaran.

Tags : Minister ,M. Subramanian ,Chennai ,Department of Medicine ,Public Welfare ,M. ,Subramanian ,
× RELATED புற்றுநோயை உண்டாக்கும்...