×

ஜனவரியில் இந்தியா வரும் ஆப்கன் அணி: 3டி.20 போட்டியில் மோதல்


மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 டி.20 போட்டிகள் முடிந்தவுடன் இந்தியா தென்ஆப்ரிக்காவுக்கு செல்கிறது. அந்தஅணிக்கு எதிராக 3 டி.20, 2 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட்டில் ஆட உள்ளது. இந்த தொடர் டிசம்பர் 10ம் தேதி தொடங்கி ஜனவரி 3ம் தேதி முடிகிறது. பின்னர் ஆப்கானிஸ்தான் இந்தியா வந்து 3 டி.20 போட்டியில் ஆட உள்ளது. இந்த போட்டி முறையே ஜன.11ல் மொகாலி, 14ல் இந்தூர், 17ல் பெங்களூருவில் நடைபெற உள்ளது.

The post ஜனவரியில் இந்தியா வரும் ஆப்கன் அணி: 3டி.20 போட்டியில் மோதல் appeared first on Dinakaran.

Tags : India ,3D.20 ,Mumbai ,South Africa ,5 T20 ,Australia ,3 D.20 ,Dinakaran ,
× RELATED வீரர்கள் ஐபிஎல்லை விட சர்வதேச,...