×

கனடா நாட்டினர் இந்தியா வருவதற்கு மீண்டும் மின்னனு முறையினை இ-விசா வழங்கப்படும்: ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: கனடா நாட்டினர் இந்தியா வருவதற்கு மீண்டும் மின்னனு முறையினை இ-விசா வழங்கப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை விவகாரத்துக்கு பிறகு விசா வழங்குவதை இந்திய அரசு நிறுத்தி இருந்தது. 2 மாதங்களாக கனடா நாட்டவருக்கு 2 மாதமாக வழங்கப்படாமல் இருந்த இ-விசா மீண்டும் வழங்கப்படுவதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.

The post கனடா நாட்டினர் இந்தியா வருவதற்கு மீண்டும் மின்னனு முறையினை இ-விசா வழங்கப்படும்: ஒன்றிய அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Canadians ,India ,EU Government ,Delhi ,Callistan ,Dinakaran ,
× RELATED இந்திய கடலோர காவல் படையில் பெண்...