×

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை டிச.4 வரை நீட்டித்தது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்..!!

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் டிச.4 வரை நீட்டித்தது. அமலாக்கத்துறை தொடர்ந்த சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் 14-ல் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 11வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

The post அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை டிச.4 வரை நீட்டித்தது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Sentil Balaji ,Chennai Primary Sessions Court ,Chennai ,Sendil Balaji ,Department of Enforcement ,Dinakaran ,
× RELATED முன்னாள் அமைச்சர் செந்தில்...