×

கமுதி குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது..!!

ராமநாதபுரம்: கமுதி அருகே கோவிலாங்குளத்தில் அருந்ததியினர் காலனியில் 100க்கும் மேற்பட்ட வீடுகளை மழை நீர் சூழ்ந்த்துள்ளது. கடந்த 3 நாட்களாக பெய்த தொடர் மழையால் மழை நீர் தேங்கியதால் மக்கள் வெளியே வரமுடியாமல் தவித்து வருகின்றனர்.

The post கமுதி குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது..!! appeared first on Dinakaran.

Tags : Kamudi ,Ramanathapuram ,Arundhathiyar Colony ,Kovilangulam ,
× RELATED 115 அடி உயரமுள்ள செல்போன் டவரில் ஏறி தொழிலாளி தற்கொலை