×

பணி வரன்முறை செய்ய வலியுறுத்தி திருவாரூரில் மக்கள் நலப் பணியாளர்கள் பிச்சை எடுத்து நூதன போராட்டம்..!!

திருவாரூர்: பணி வரன்முறை செய்ய வலியுறுத்தி திருவாரூரில் மக்கள் நலப் பணியாளர்கள் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். திருவாரூர் ரயில் நிலையம் முன் மக்கள் நல பணியாளர்கள் பிச்சை எடுத்து நூதன போராட்டம் வருகின்றனர். பணி நிரந்தரத்திற்கான அரசாணை வெளியிட வலியுறுத்தப்பட்டுள்ளது.

The post பணி வரன்முறை செய்ய வலியுறுத்தி திருவாரூரில் மக்கள் நலப் பணியாளர்கள் பிச்சை எடுத்து நூதன போராட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Tiruvarur ,Thiruvarur ,
× RELATED தடையின்றி நேரடி நெல் கொள்முதல் 31...