×

விசாகப்பட்டினத்தில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ மீது லாரி மோதி விபத்து..!!

ஆந்திரா: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஆட்டோ மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற போது விபத்து நேரிட்டது. விபத்தில் ஆட்டோவில் இருந்த பள்ளி குழந்தைகள் 6 பேர் காயமடைந்தனர். சிகிச்சை பெறுவோரில் இருவர் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தப்பியோட முயன்ற லாரி ஓட்டுநர் பிடித்து போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

The post விசாகப்பட்டினத்தில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ மீது லாரி மோதி விபத்து..!! appeared first on Dinakaran.

Tags : Visakhapatnam ,Andhra Pradesh ,Visakhapatnam, Andhra Pradesh ,
× RELATED கரூர் 41 பேர் பலி விவகாரத்தில் வரும் 19ம்...