×

போதைப் பொருள் பயன்பாடு அதிகரிப்பது சமூகத்துக்கு நல்லதல்ல: நீதிபதி வேதனை

மதுரை: கஞ்சா பயன்பாடு பரவுவது சமூகத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். போதைப் பொருள் பயன்பாடு அதிகரிப்பது சமூகத்துக்கு நல்லதல்ல; கொடிய பாதிப்பை ஏற்படுத்தும் என நீதிபதி தெரிவித்தார்.

The post போதைப் பொருள் பயன்பாடு அதிகரிப்பது சமூகத்துக்கு நல்லதல்ல: நீதிபதி வேதனை appeared first on Dinakaran.

Tags : Angam ,Madurai ,Judge ,ICourt Madurai branch ,
× RELATED யூடியூபர் சங்கரை 24ம் தேதி வரை சிறையிலடைக்க கோர்ட் உத்தரவு