×

சொத்துக்குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் கோர்ட்டில் ஆஜர்..!!

தருமபுரி: சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், தருமபுரி நீதிமன்றத்தில் ஆஜரானார். முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன், தனபால் உள்பட 11 பேர் ஆஜராகினர்.

The post சொத்துக்குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் கோர்ட்டில் ஆஜர்..!! appeared first on Dinakaran.

Tags : KP Anpahagan ,Dharmapuri ,Former ,AIADMK ,minister ,Dinakaran ,
× RELATED தர்மபுரி எம்எல்ஏ ஆபீஸ் பூட்டு உடைத்து திறப்பு