×

தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை..!!

தஞ்சை: தஞ்சை, ஒரத்தநாடு, அம்மாபேட்டை, திருவையாறு உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்கிறது. திருவாரூர் மாவட்டம் குடவாசல், நன்னிலம், கொரடாச்சேரி, வலங்கைமான் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. புதுச்சேரி கடற்கரை, புஸ்ஸி, முத்தியால்பேட்டை, பாகூர், காலாப்பேட், வில்லியனூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்கிறது.

The post தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை..!! appeared first on Dinakaran.

Tags : Tanjore ,Tiruvarur ,Oratha Nadu ,Ammapet ,Thiruvaiyar ,Tiruvarur district ,Kudavasal ,Nannilam ,Koradacherry ,
× RELATED தஞ்சை முன்னாள் எம்.பி. பரசுராமன் உடல்நலக் குறைவால் காலமானார்..!!