×

தேசவிரோத நடவடிக்கை ஜம்முவில் 4 ஊழியர்கள் பணிநீக்கம்..!!

காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் தேசவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 4 ஊழியர்களை நிர்வாகம் பணிநீக்கம் செய்துள்ளது. தேசவிரோதம், பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைக்காக காஷ்மீர் டாக்டர் சங்கத்தலைவர் உட்பட 4பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

The post தேசவிரோத நடவடிக்கை ஜம்முவில் 4 ஊழியர்கள் பணிநீக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Jammu ,Kashmir ,
× RELATED ஜம்மு காஷ்மீரின் கதுவாவில் ஓட்டுநர்...