×

ஹமாஸ் அமைப்புடன் 4 நாட்கள் தற்காலிக போர் நிறுத்தம் : இஸ்ரேல்

காசா : ஹமாஸ் அமைப்புடன் 4 நாட்கள் தற்காலிக போர் நிறுத்தம் செய்துகொள்ள இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 46வது நாளாக போர் நீடித்து வந்த நிலையில், 50 பிணை கைதிகளை விடுவிக்க தற்காலிக போர் நிறுத்தம்  ஏற்பட்டுள்ளது.

The post ஹமாஸ் அமைப்புடன் 4 நாட்கள் தற்காலிக போர் நிறுத்தம் : இஸ்ரேல் appeared first on Dinakaran.

Tags : Hamas ,Israel ,Gaza ,Dinakaran ,
× RELATED இஸ்ரேல்-ஹமாஸ் போரில் 29000 பாலஸ்தீனியர்கள் பலி