×

சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை!!

சென்னை : கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்படாத நிலையில், சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை. கோவை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

The post சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Coimbatore ,Kanchipuram ,Chengalpattu ,Thiruvallur ,
× RELATED மழையின்றி வற்றிய குளங்கள்: சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்