×

கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று(22.11.2023)விடுமுறை அறிவிப்பு!!

புதுச்சேரி : #கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று(22.11.2023) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

The post கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று(22.11.2023)விடுமுறை அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Karaikal ,Dinakaran ,
× RELATED 30 ஆண்டுகள் சிறப்பான சேவை 10 காவலர்களுக்கு எஸ்எஸ்பி மணீஷ் பாராட்டு