×

சொல்லிட்டாங்க…

* நான் ஆபாச படம் திரையிட்டதாக குமாரசாமி கூறுகிறார். அவர் இதை நிரூபித்தால் அரசியலில் இருந்தே விலகுகிறேன். கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்.

* நாட்டின் நலனுக்கான ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும். யார் ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும் இது அவர்களுக்கு பலனளிக்கும். முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Kumarasamy ,Karnataka ,
× RELATED ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் நெல்...