×

மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

சென்னை: நடிகை திரிஷா குறித்த சர்ச்சைப் பேச்சு தொடர்பாக மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யபப்ட்டுள்ளது. மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸ் வழக்கு பதிவு செய்தது. தேசிய மகளிர் ஆணையம் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு அறிவுறுத்திருந்தது.

The post மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Mansoor Ali Khan ,Chennai ,Trisha ,
× RELATED நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம்...