×

நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சை பேச்சு விவகாரம்: நடிகர் மன்சூர் அலிகானுடன் சமாதானமாக போக நடிகர் சங்கம் முடிவு

சென்னை: நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சை பேச்சு விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகானுடன் சமாதானமாக போக நடிகர் சங்கம் முடிவு செய்துள்ளது. மன்சூர் அலிகான் நடிகர் சங்கத்திற்கு 4 மணி நேரம் காலக்கெடு கொடுத்த நிலையில், நடிகர் சங்கம் சார்பாக முக்கிய நிர்வாகிகள் தொடர்பு கொண்டு பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சை பேச்சு விவகாரம்: நடிகர் மன்சூர் அலிகானுடன் சமாதானமாக போக நடிகர் சங்கம் முடிவு appeared first on Dinakaran.

Tags : Trisha ,Mansour Alikan ,Chennai ,Association ,
× RELATED அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு...