×

நெல்லை டவுன் வயல் தெரு பகுதியில் தனியார் பள்ளி அருகே இளைஞர் சக்தி என்பவருக்கு அரிவாள் வெட்டு

நெல்லை: நெல்லை டவுன் வயல் தெரு பகுதியில் தனியார் பள்ளி அருகே இளைஞர் சக்தி என்பவருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. அரிவாளால் வெட்டியதில் படுகாயமடைந்த இளைஞருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

 

The post நெல்லை டவுன் வயல் தெரு பகுதியில் தனியார் பள்ளி அருகே இளைஞர் சக்தி என்பவருக்கு அரிவாள் வெட்டு appeared first on Dinakaran.

Tags : Youth Sakthi ,Vail Street ,Nellai town ,Nellai ,Youth Shakti ,Vyal Street ,Nellai Town.… ,Dinakaran ,
× RELATED நெல்லை டவுனில் குடிமகன்களின் பார் ஆக மாறி வரும் நயினார்குளம் சாலை பகுதி