×

இந்தியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் இருந்து ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் விலகல்

விசாகப்பட்டினம்: இந்தியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் இருந்து ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் விலகியுள்ளார். உலகக் கோப்பை தொடரில் விளையாடிய நிலையில் டேவிட் வார்னர் ஆஸ்திரேலியா திரும்பினார். இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வியாழக்கிழமை தொடங்குகிறது.

The post இந்தியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் இருந்து ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் விலகல் appeared first on Dinakaran.

Tags : David Warner ,T20 cricket ,India ,Visakhapatnam ,World Cup ,T20 cricket series ,Dinakaran ,
× RELATED இன்று முதல் பெங்களூரில் பெண்கள் ஐபிஎல் டி20 தொடக்கம்