×

தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக திமுக அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஹைதராபாத் : தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக திமுக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், “மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றிக்கு பாடுபட வேண்டும்; தெலங்கானா மாநில திமுக அமைப்பு உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் பணிக்குழு அமைத்து பணியாற்ற வேண்டும்” என்றும் திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக திமுக அதிகாரப்பூர்வ அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : DIMUKA ,CONGRESS PARTY ,TELANGANA ASSEMBLY ELECTIONS ,Hyderabad ,Dinakaran ,
× RELATED நாமக்கல்லில் மீண்டும் போட்டி:...