×

மத்திய பிரதேச மாநில கிஷூபுரா கிராம ஓட்டுச்சாவடியில் மறுவாக்குப்பதிவு

போபால் : மத்திய பிரதேச மாநில கிஷூபுரா கிராம ஓட்டுச்சாவடியில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது. கடந்த 17ம் தேதி நடந்த வாக்குப்பதிவின்போது இந்த ஓட்டுச்சாவடியில் பிரச்சனை ஏற்பட்டது.இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவை தொடர்ந்து இன்று மறுவாக்குப்பதிவு நடக்கிறது.

The post மத்திய பிரதேச மாநில கிஷூபுரா கிராம ஓட்டுச்சாவடியில் மறுவாக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Kishupura village ,Madhya Pradesh ,Bhopal ,Kishupura ,
× RELATED லண்டனில் இருந்து நாடு திரும்பிய...