×

ஒன்றிய அரசு அறிவிப்புகளை தமிழில் மொழி பெயர்க்க உத்தரவு..!!

புதுச்சேரி: இந்தியிலுள்ள ஒன்றிய அரசு அறிவிப்புகள், திட்டப் பெயர்களை மொழிபெயர்க்க புதுச்சேரி ஆளுநர் தமிழிசை ஆணையிட்டுள்ளார். ஒன்றிய அரசு திட்டப் பெயர்களை மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.

The post ஒன்றிய அரசு அறிவிப்புகளை தமிழில் மொழி பெயர்க்க உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : EU government ,Puducherry ,Governor ,Tamil Nadu ,Union Government ,India ,EU ,
× RELATED பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு ஒன்றிய அரசு அனுமதி