×

சென்னை உள்பட 16 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: சென்னை உள்பட 16 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சி, விழுப்புரம், அரியலூர், நாகை, . மயிலாடுதுறை, திருவாரூர், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, தி.மலை, கடலூர், தஞ்சை, குமரி மற்றும் புதுச்சேரி காரைக்காலில் 3 மணி நேரத்தில் மழை பெய்யும்.

 

The post சென்னை உள்பட 16 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Meteorological Center ,
× RELATED தமிழ்நாட்டில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்