மதுரை: மதுரை உசிலம்பட்டி பங்களாமேட்டில் ஜோசியம் பார்ப்பதாக கூறி சிறுமியை ஏமாற்றி நகை திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். சிறுமியை ஏமாற்றி ரூ.8லட்சம், 10 சவரன் நகை திருடிய ஈரோட்டைச் சேர்ந்த கவிதா, முத்தம்மாள், மீனாட்சி கைது செய்யப்பட்டனர்.
The post உசிலம்பட்டியில் சிறுமியை ஏமாற்றி ரூ.8 லட்சம் திருடிய 3 பெண்கள் கைது..!! appeared first on Dinakaran.