×

ஆளுநர் பிரச்சனையாக மாறியுள்ளார், தமிழ்நாடு வரலாற்றில் இதுபோன்று நடந்தது இல்லை: கே.எஸ்.அழகிரி

சென்னை: தமிழ்நாடு ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் குட்டு வைத்துள்ளது என மாநில காங். கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். ஆளுநர் பிரச்சனையாக மாறியுள்ளார், தமிழ்நாடு வரலாற்றில் இதுபோன்று நடந்தது இல்லை என்றும் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

The post ஆளுநர் பிரச்சனையாக மாறியுள்ளார், தமிழ்நாடு வரலாற்றில் இதுபோன்று நடந்தது இல்லை: கே.எஸ்.அழகிரி appeared first on Dinakaran.

Tags : Governor ,Tamilnadu ,KS Azhagiri ,CHENNAI ,State Congress ,Supreme Court ,Tamil Nadu ,Committee ,KS Alagiri ,
× RELATED தமிழ்நாட்டை விட்டு ஆளுநர் ரவி வெளியேற வேண்டும்: தலைவர்கள் கடும் கண்டனம்