×

கலைஞர் 100 விழாவில் பங்கேற்க அமிதாப் பச்சனுக்கு அழைப்பு..!!

சென்னை: தமிழ் திரை கலைஞர்கள் சார்பில் கொண்டாடப்படும் கலைஞர் 100 விழாவில் பங்கேற்க அமிதாப் பச்சனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மம்முட்டி, மோகன்லால், சிரஞ்சீவி, சிவராஜ்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தமிழ் திரையுலகம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் டிச.24ல் நடைபெறுகிறது.

The post கலைஞர் 100 விழாவில் பங்கேற்க அமிதாப் பச்சனுக்கு அழைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Amitabh Bachchan ,Artist ,Ceremony ,Chennai ,Kalainar 100 event ,Mammootty ,
× RELATED கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு...