×

விஜயகாந்துக்கு செயற்கை சுவாசம் வழங்கப்படுவதாக வெளியான தகவலுக்கு தேமுதிக மறுப்பு..!!

சென்னை: விஜயகாந்துக்கு செயற்கை சுவாசம் வழங்கப்படுவதாக வெளியான தகவலுக்கு தேமுதிக மறுப்பு தெரிவித்துள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என கட்சித் தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது.

The post விஜயகாந்துக்கு செயற்கை சுவாசம் வழங்கப்படுவதாக வெளியான தகவலுக்கு தேமுதிக மறுப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Demudika ,Vijayakanth ,CHENNAI ,DMUDIK ,President ,Dinakaran ,
× RELATED வரும் 9ம் தேதி விஜயகாந்திற்கு...