×

தமிழ்நாட்டில் ஃப்ளூ காய்ச்சல் அதிகரித்து வருகிறது: முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

சென்னை: தமிழ்நாட்டில் ஃப்ளூ காய்ச்சல் அதிகரித்து வருகிறது என முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

The post தமிழ்நாட்டில் ஃப்ளூ காய்ச்சல் அதிகரித்து வருகிறது: முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Former Minister ,C.Vijayabaskar. ,CHENNAI ,Former Health Minister ,C. Vijayabaskar ,C.Vijayabaskar ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு முதலிடம் என்பதை மோடியே ஒப்புக்கொண்டார்: பொன்முடி