×

நடிகர் மன்சூர் அலிகானுக்கு ஆந்திர அமைச்சர் ரோஜா கண்டனம்..!!

அமராவதி: நடிகை திரிஷா பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் மன்சூர் அலிகானுக்கு ஆந்திர அமைச்சர் ரோஜா கண்டனம் தெரிவித்துள்ளார். நடிகர் மன்சூர் அலிகான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் ரோஜா வலியுறுத்தியுள்ளார்.

 

The post நடிகர் மன்சூர் அலிகானுக்கு ஆந்திர அமைச்சர் ரோஜா கண்டனம்..!! appeared first on Dinakaran.

Tags : AP ,Minister Roja ,Mansour Ali Khan ,Amravati ,Minister ,Roja ,Trisha ,Dinakaran ,
× RELATED லோகோ பைலட்டும், உதவியாளரும்...