×

காரைக்குடி கல்லல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 44 ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிருப்பு போராட்டம்!!

காரைக்குடி: கல்லல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 44 ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணிகள் குறித்து தங்களுக்கு தெரிவிக்கப்படுவதில்லை என புகார் எழுந்துள்ளது.

 

The post காரைக்குடி கல்லல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 44 ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிருப்பு போராட்டம்!! appeared first on Dinakaran.

Tags : Karaikudi ,Kallal panchayat union ,Mahatma Gandhi ,Panchayat ,
× RELATED சால்வையை தூக்கி எறிந்த சம்பவம் மன்னிப்பு கேட்டார் நடிகர் சிவகுமார்