×

காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் கூட்டம் தொடங்கியது..!!

சென்னை: காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர்கள் கூட்டம் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் தொடங்கியது. நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. வாக்குச்சாவடி முகவர்களை இறுதிசெய்வது, கொடிக்கம்பம் அமைப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

The post காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் கூட்டம் தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Tags : Congress ,CHENNAI ,Congress party ,president ,KS Azhagiri ,Congress District ,Leaders ,Dinakaran ,
× RELATED திமுகவுடன் தொகுதிப் பங்கீடு...