×

நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்ய டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு..!!

சென்னை: நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்ய டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததை அடுத்து தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

 

The post நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்ய டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : National Commission for Women ,DGP ,Mansoor Alikhan ,CHENNAI ,Mansoor Ali Khan ,Trisha ,Dinakaran ,
× RELATED கூவத்தூர் விவகாரத்தில் அதிமுக...