×

பீகாரில் காதல் விவகாரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மீது துப்பாக்கிச்சூடு: 2 பேர் உயிரிழப்பு

பீகார்: பீகாரில் காதல் விவகாரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மீது துப்பாக்கிச்சூடு நடைபெற்ற நிலையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். பீகாரின் லக்கிசராய் மாவட்டத்தில் இன்று காலை சத் பூஜை விழாவில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

The post பீகாரில் காதல் விவகாரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மீது துப்பாக்கிச்சூடு: 2 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Gunfire ,Bihar ,Dinakaran ,
× RELATED 10 ஆண்டுகளுக்கு முன்பு மோடி பேசிய...