×

வாணியம்பாடி அருகே ஊராட்சி தொடக்கப்பள்ளி வகுப்பறைமுன் மனிதக்கழிவு இருந்ததால் அதிர்ச்சி!!

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே ஊராட்சி தொடக்கப்பள்ளி வகுப்பறைமுன் மனிதக்கழிவு இருந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். கிரிசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வகுப்பறை முன் மதுபாட்டில், மனிதக் கழிவு இருந்ததாக புகார் எழுந்துள்ளது. மாணவர்கள் வேறு வகுப்பறைக்கு மாற்றப்பட்ட நிலையில் வட்டாரக் கல்வி அலுவலரிடம் ஆசிரியர்கள் புகார் அளித்துள்ளனர்.

 

The post வாணியம்பாடி அருகே ஊராட்சி தொடக்கப்பள்ளி வகுப்பறைமுன் மனிதக்கழிவு இருந்ததால் அதிர்ச்சி!! appeared first on Dinakaran.

Tags : Panchayat Primary School ,Vaniyambadi ,Tirupattur ,Kirisamuthram Panchayat Union Primary School ,Vaniyampadi ,Dinakaran ,
× RELATED அண்ணாமலை மீது முட்டை வீச வந்த காங்கிரஸ் நிர்வாகி