×

சிவங்கையில் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் ரூ.2 கோடி மோசடி: வருவாய் ஆய்வாளர் கைது

சிவங்கை: ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் ரூ.2.35 கோடி மோசடி செய்த வருவாய் ஆய்வாளர் சீதாப்பிரியா கைது செய்யப்பட்டார். மாணவர்களுக்கு அரசு ஒதுக்கிய பணத்தை கையாடல் செய்த சீதாப்பிரியா மற்றும் அவரது கணவர் ராம்குமார் கைது செய்யப்பட்டனர். பணமோசடி வழக்கில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

The post சிவங்கையில் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் ரூ.2 கோடி மோசடி: வருவாய் ஆய்வாளர் கைது appeared first on Dinakaran.

Tags : Adi Dravidar Welfare Department Office ,Shivagai ,Shivangai ,Inspector ,Sitapriya ,Adi Dravidar Welfare Department ,Dinakaran ,
× RELATED சிவங்கை மாவட்டத்திலுள்ள 7...