×

சுரங்கப்பாதை மீட்புப் பணி: உத்தரகண்ட் முதல்வரிடம் உரையாடினார் பிரதமர் மோடி

உத்தரகண்ட்: உத்தரகாசி சுரங்கப்பாதை மீட்புப் பணி தொடர்பாக பிரதமர் மோடி உத்தரகண்ட் முதல்வரிடம் தொலைபேசி உரையாடினார். சில்க்யாரா சுரங்கப் பாதையில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார். மீட்புப் பணிக்கு தேவையான உபகரணங்களை ஒன்றிய அரசு வழங்கிவருவதாக பிரதமர் கூறியுள்ளதாக முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

The post சுரங்கப்பாதை மீட்புப் பணி: உத்தரகண்ட் முதல்வரிடம் உரையாடினார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Uttarakhand ,Modi ,Chief of ,Silkyara ,Dinakaran ,
× RELATED பொருளாதார விவகாரத்தில் மிகப்பெரிய...