×

இந்திய அணி எங்களின் இதயத்தை வென்றது : ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி

ஹைதராபாத் : இந்திய அணி எங்களின் இதயத்தை வென்றது என்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். மேலும்,”2023 உலகக்கோப்பை முழுவதும் இந்திய அணிக்கு சிறப்பான பயணமாக இருந்தது. இறுதிப்போட்டி சாதகமாக அமையவில்லை; இந்தியாவின் பயணம் உத்வேகமாக அமைந்தது,”என்றார்.

The post இந்திய அணி எங்களின் இதயத்தை வென்றது : ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி appeared first on Dinakaran.

Tags : Indian team ,AP ,Jagan Mohan Reddy ,Hyderabad ,Indian ,Jegan Mohan Reddy ,Dinakaran ,
× RELATED பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு புதிய...