×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,193 கனஅடியில் இருந்து 4,015 கன அடியாக உயர்வு

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,193 கனஅடியில் இருந்து 4,015 கன அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 61.83 அடியில் இருந்து 62.24 அடியாக உயர்ந்துள்ளது.

The post மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,193 கனஅடியில் இருந்து 4,015 கன அடியாக உயர்வு appeared first on Dinakaran.

Tags : Mattur Dam ,Mettur ,Matur Dam ,Mettur dam ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணையில் இருந்து...