×

மதுரை மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் ஏராளமான மீன்கள் செத்து மிதந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி

மதுரை: மதுரை மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் ஏராளமான மீன்கள் செத்து மிதந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தெப்பக்குளத்தில் உள்ள நீருடன் கழிவுநீர் கலந்ததால் ஆக்சிஜன் பற்றக்குறை காரணமாக மீன்கள் இறந்ததாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மதுரை மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் ஏராளமான மீன்கள் செத்து மிதந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Madurai Mariamman Temple Theppakulam ,Madurai ,Theppakulam ,Madurai Mariyamman Temple Theppakulam ,
× RELATED மீனாட்சியம்மன் கோயிலில் தெப்பக்குளத்தை பராமரிக்க மனு