×

கொலிஜியம் பரிந்துரைக்கும் நீதிபதிகளை நியமிக்க ஒப்புதல் தர ஒன்றிய அரசு தாமதிப்பதை எதிர்த்த மனு இன்று விசாரணை

கொலிஜியம்: கொலிஜியம் பரிந்துரைக்கும் நீதிபதிகளை நியமிக்க ஒப்புதல் தர ஒன்றிய அரசு தாமதிப்பதை எதிர்த்த மனு இன்று விசாரணை நடைபெறவுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கே.கவுல், சுதான்சு துலியா, சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்கிறது.

The post கொலிஜியம் பரிந்துரைக்கும் நீதிபதிகளை நியமிக்க ஒப்புதல் தர ஒன்றிய அரசு தாமதிப்பதை எதிர்த்த மனு இன்று விசாரணை appeared first on Dinakaran.

Tags : Union Government ,
× RELATED ஒன்றிய அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்