×

சொல்லிட்டாங்க…

* காங்கிரசும், வளர்ச்சியும் ஒருவருக்கொருவர் எதிரிகள். நல்ல நோக்கங்களுக்கும், காங்கிரசுக்கும் இடையேயான உறவு வௌிச்சத்துக்கும், இருளுக்கும் இடையேயான உறவை போன்றது. – பிரதமர் மோடி

* அதிகாரிகள் பணியிட மாற்றத்துக்கு நான் லஞ்சம் வாங்கியதாக நிரூபித்தால் அரசியலில் இருந்தே விலகிவிடுகிறேன். – கர்நாடக முதல்வர் சித்தராமையா

 

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Congress ,
× RELATED தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைமை...