×

ராஜஸ்தானில் பிரதமர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்கு பாதுகாப்பு பணிக்காக சென்ற 6 போலீசார் விபத்தில் சிக்கி உயிரிழப்பு

ராஜஸ்தான்: ராஜஸ்தானில் பிரதமர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்கு பாதுகாப்பு பணிக்காக சென்ற 6 போலீசார் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். போலீசார் பயணித்த கார் ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தில் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. ராஜஸ்தான் மாநிலம் ஜூஞ்ஜுனு என்ற இடத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

The post ராஜஸ்தானில் பிரதமர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்கு பாதுகாப்பு பணிக்காக சென்ற 6 போலீசார் விபத்தில் சிக்கி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Rajasthan ,Dinakaran ,
× RELATED ஷூவிற்குள் மறைந்திருந்து படமெடுத்து மிரள வைத்த பாம்பு