சென்னை: 3-வது முறையாக இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது.
The post 3-வது முறையாக இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.
