×

திருவள்ளூர் அருகே ரயில் மோதி 3 பேர் உயிரிழப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டியில் ரயில் மோதி 3 பேர் உயிரிழந்தனர். தண்டவாளத்தை கடக்க முயன்ற 3 பேர் ரயில் மோதி உயிரிழந்தனர்.

The post திருவள்ளூர் அருகே ரயில் மோதி 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruvallur Tiruvallur ,Vepambatti ,Tiruvallur ,Dinakaran ,
× RELATED செங்கல்சூளை தொழிலாளர்களின்...