×

ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்!

சென்னை: ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களை, சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிய நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம் மேல்கொள்கிறார். இன்று மாலை 5.15 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லி செல்கிறார். டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் சட்ட நிபுணர்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்! appeared first on Dinakaran.

Tags : Governor R. N. Ravi ,Delhi ,Chennai ,Governor R. N. Ravi Sudhir ,
× RELATED காந்தியை நான் அவமதிக்கவில்லை நான்...