×

உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி: சென்னை மெரினா, பெசன்ட் நகர் கடற்கரையில் இன்று நேரலை!

சென்னை: உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி சென்னை மெரினா, பெசன்ட் நகர் கடற்கரையில் இன்று நேரலை செய்யப்படுகிறது. இறுதிப் போட்டியை நேரலையில் திரையிட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது.

 

The post உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி: சென்னை மெரினா, பெசன்ட் நகர் கடற்கரையில் இன்று நேரலை! appeared first on Dinakaran.

Tags : World Cup Cricket Finals ,Chennai ,Marina ,Besant Nagar Beach ,World Cup ,Chennai Marina ,World Cup Cricket ,Besant ,Nagar ,Beach ,Dinakaran ,
× RELATED இப்படியோர் நினைவிடம்...