×

காரைக்குடியில் மின்தடை

காரைக்குடி, நவ.19: காரைக்குடி துணை மின் நிலையத்தில் வரும் 21ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளது. அதனை முன்னிட்டு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காரைக்குடி நகர் பகுதிகள், பேயன்பட்டி, ஹவுசிங்போர்டு, செக்காலைக்கோட்டை, கல்லூரி சாலை, பாரி நகர், செக்காலை சாலை, புதிய, பழைய பஸ் ஸ்டாண்டு, கல்லுக்கட்டி, செஞ்சை, கோவிலூர் ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் லதாதேவி தெரிவித்துள்ளார்.

The post காரைக்குடியில் மின்தடை appeared first on Dinakaran.

Tags : Karaikudi ,Dinakaran ,
× RELATED கேரள சிறையில் தப்பிய தண்டனை குற்றவாளி பிடிபட்டார்..!!