×

திருமணமான மகன் இறந்துவிட்டால் சொத்தில் தாய் பங்கு கேட்க முடியாது: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: திருமணமான மகன் இறந்துவிட்டால் சொத்தில் தாய் பங்கு கேட்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்திய வாரிசுரிமை சட்டத்தின்படி, சொத்தில் தாய் பங்கு கேட்க முடியாது என ஐகோர்ட் தெளிவுபடுத்தியுள்ளது. வாரிசுரிமை சட்டம் 42-வது பிரிவின்படி சொத்தில் தாய் பங்கு கேட்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகையைச் சேர்ந்த பவுலின் இருதய மேரி என்பவரின் மகன் மோசஸ்-அக்னஸ்-க்கு 2004-ல் திருமணம் நடந்தது. மோசஸ்-அக்னஸ் தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது; இந்த நிலையில் மோசஸ் கடந்த 2012-ல் இறந்துவிட்டார்.

The post திருமணமான மகன் இறந்துவிட்டால் சொத்தில் தாய் பங்கு கேட்க முடியாது: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Madras High Court ,India… ,
× RELATED மணமான மகளுக்கு பெற்றோர் செய்யும்...