×

துணைவேந்தர்கள் நியமனத்தில் அரசை ஆளுநர் கலந்து ஆலோசிப்பதில்லை: நயினார் நாகேந்திரனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்

சென்னை: துணைவேந்தர்கள் நியமனத்தில் அரசை ஆளுநர் கலந்து ஆலோசிப்பதில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆளுநர்தான் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டுமென முன்னாள் முதல்வர் கருணாநிதி பேசியிருக்கிறார். அப்போதெல்லாம் அரசுடன் பேசித்தான் ஆளுநர் துணைவேந்தர்களை நியமிப்பார். ஆளுநர் கலந்துபேசி துணைவேந்தரை நியமிக்காததால் நாங்களே நியமிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக நயினார் நாகேந்திரனுக்கு முதலமைச்சர் பதில் அளித்துள்ளார்.

The post துணைவேந்தர்கள் நியமனத்தில் அரசை ஆளுநர் கலந்து ஆலோசிப்பதில்லை: நயினார் நாகேந்திரனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் appeared first on Dinakaran.

Tags : Governor of the State ,Ministers ,Nayinar Nagendran ,K. Stalin ,Chennai ,Chief Minister ,MLA ,Dinakaran ,
× RELATED 4 மாஜி அமைச்சர்கள் மீதான வழக்கு ரத்து